ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் ஒரு பெண்மணிக்கு எப்படிப் பயிற்சி செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட முறையைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பயிற்சியாளர் ஒரு செயலைச் செய்து காட்டியபோது, அந்தப் பெண் அதை முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டு எதிர்பாராத விதமாக ஒரு செயலைச் செய்தார்.
Bir spor salonunda, eğitmeni tamamen yanlış anlayan kadının eğitmeni yıktığı anlar. pic.twitter.com/dJtO6JZIzu
— NE BU? (@nebuhaber) May 12, 2026
“>
இதில் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்த இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
