அதிமுக கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்பி சத்திய பாமா இணைந்தார். அவருக்கு திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாய்ப்பு கொடுத்திருந்த நிலையில் தற்போது இந்த தொகுதியில் சத்தியபாமா வெற்றி வாகை சூடியுள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டை என்னுடன் அவரது ஆதரவாளரான சத்தியபாமாவும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் தற்போது வெற்றி வாகை சூடியுள்ளது அந்த கட்சி வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.