தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் மே நான்காம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை முதலை மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் வயதானவர்களும் கூட தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாத பட்சத்திலும் வருகிறார்கள். இந்த நிலையில் நடக்கவே முடியாத ஒரு 73 முதியவர் தரையில் தவழ்ந்தபடியே ஓட்டு போடுவதற்காக வந்தார். மேலும் இந்த காட்சி அங்கிருந்தவர்களை கலஙக் செய்த நிலையில் இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.