தாகத்தால் தவித்துக்கொண்டிருந்த ஒரு தெருநாய்க்கு, இந்த நபர் தனது கைகளாலேயே தண்ணீர் புகட்டி தாகத்தைத் தீர்க்கிறார். சக உயிரினங்களின் துயரத்தைக் கண்டு கலங்கும் ஒருவரால், சக மனிதர்களிடமும் ஒருபோதும் பாராமுகமாக இருக்க முடியாது.
This man gives water to this thirsty stray dog with his hands. Those who don’t become indifferent to other beings won’t be indifferent to humans. The world needs more kind & compassionate humans.pic.twitter.com/hQnoD5IW2O
— Hakan Kapucu (@1hakankapucu) March 22, 2026
“>
இன்றைய சூழலில் இவரைப் போன்ற அன்பும் கருணையும் கொண்ட மனிதர்கள்தான் இந்த உலகிற்கு மிக அவசியமானவர்களாக இருக்கிறார்கள்.
