தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மாதவன். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துவரும் நிலையில் சமீபத்தில் துரந்தர் திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளிவந்த தூரந்தர் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தமிழில் அலைபாயுதே உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பு திறமையை பாராட்டி தற்போது மத்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.
