சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,03,120 ரூபாய் க்கும், ஒரு கிராம் 12,890 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரிக்க ஒரு கிராம் 14,062 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,12,496 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் 254 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.9,000-க்கும் 2,54,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
