மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள ஆழமான அன்புப் பிணைப்பை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றுச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்திற்கு வந்த லோகோ பைலட் (Loco Pilot) ஒருவர், அங்கிருந்த ஒரு நாய்க்கு உணவு அளித்துள்ளார்.
ஒருமுறை இவர் அளித்த உணவிற்காக, அந்த நாய் அன்றிலிருந்து தினமும், குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த லோகோ பைலட்டின் வருகைக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கிறது.
View this post on Instagram
மனிதனுக்கும் விலங்குக்கும் இடையேயான இந்தப் பிணைப்பு, பாசத்தை வெளிப்படுத்தும் மிக அழகான உதாரணமாய் நெட்டிசன்களால்ப் பாராட்டப்பட்டு வருகிறது.
