தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்த ஒரு மூதாட்டி, தனது மகனுக்கான உதவியை கோரி மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார். “என் பையன் நடக்க முடியாம இருக்கான் அம்மா… அவனுக்கு உதவி வேணும்…” என கூறிய மூதாட்டியின் உருக்கமான கோரிக்கையை கேட்ட அமைச்சர் உடனடியாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளை அழைத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு அளித்தார்.
“பையன் நடக்க முடியாம இருக்கான்..”அமைச்சரிடம் மூதாட்டி வைத்த கோரிக்கை!!#Thoothukudi #GeethaJeevan #ViralVideo #DMKMinsiter #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/FUTcBiGtFg
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) October 17, 2025
“>
இந்த சம்பவம், அமைச்சரின் மனிதநேயம் மற்றும் பொதுமக்களிடம் காட்டும் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ வேகமாக பரவி, பலரது மனதை தொட்டுள்ளது
