கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் ஆளுங்கட்சி மற்றும் தவெக தலைவர் யார் பொறுப்பு என்ற விவாதங்கள் பரவுகின்றன. இந்த சூழ்நிலையில்  தவெகவின்  ஆதவ் அர்ஜுனா முன்பு பேசிய  வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by TVK Fan Page (@vijay_tvk_official)

“>

அதில், “மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். எங்கள் தலைவருக்கு  கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள். ” என தெரிவித்துள்ள. இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.