ஒரு நாளைக்கு உணவுக்காகக் கொல்லப்படும் மிருகங்களின் எண்ணிக்கை குறித்து இன்ஸ்டாகிராம் காணொளியில் ஒரு நபர் பகிர்ந்துள்ளார். அதன்படி:
மீன்கள்: 633.9 கோடி
கோழிகள்: 20.6 கோடி
வாத்துகள்*: 1.1 கோடி
பன்றிகள்*: 40 லட்சம்
ஆடுகள்*: 31 லட்சம்
முயல்கள்*: 15 லட்சம்
வான்கோழிகள்*: 14 லட்சம்
மாடுகள்*: 9.23 லட்சம்
புறாக்கள்*: 1.34 லட்சம்
இவை ஒரு நாளில் (24 மணி நேரத்தில்) உணவுக்காகக் கொல்லப்படும் மிருகங்களின் எண்ணிக்கையாகும். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
