இணையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு காட்டுக்காட்சி இப்போது நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காட்டுக்குள் ஒரு பருந்தை, பாம்பு பிடித்திருக்கும் நேரத்தில், அப்போது அங்கு சிங்கங்கள் வருகிறது. பருந்தை கவிகொண்டிருந்த பாம்பு அங்கு வந்த சிங்கங்கள் தாக்க தொடங்கியது. இதனால் தன்னை காப்பாற்ற பாம்பு சிங்கத்தின் மீது பாய்ந்தது.
Epic Battle Between Lions, a Black Mamba, and an Eagle! pic.twitter.com/OIf8zjOqng
— Sandeep Neel (@SanUvacha) July 23, 2025
அப்போது சிங்கங்களும் பாம்பை தாக்கம் முயன்றது. ஆனால் கடைசியில் பாம்பு அங்கிருந்து தளர்ந்து பருந்தை விட்டு விட்டு சென்றது. இதையடுத்து உயிருடன் இருந்த பருந்தை வேட்டையாட சிங்கம் முடிவு செய்தது. ஆனால் அதற்குள் பறந்து அங்கிருந்து பறந்து சென்றது. இதனால் இறுதியில் யாருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்குப் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
