இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் காணொளியில் இரண்டு பேர் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் கட்டையாகவும், மற்றொருவர் உயரமாகவும் தோற்றமளிக்கின்றனர். அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒருவரின் உயரமும் மற்றவரின் குட்டையான தோற்றமும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தக் காட்சி பார்ப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றுகிறது, ஆனால் அவர்கள் இருவரும் எழுந்து நிற்கும் போது, காட்சி முற்றிலும் மாறிவிடுகிறது.  முதலில் கட்டையாகத் தோன்றியவர் உயரமாகவும், உயரமாகத் தோன்றியவர் கட்டையாகவும் மாறிவிடுகிறார். இந்த மாற்றம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தற்போது நெட்டிசன்கள் இதைப் பகிர்ந்து, இதன் பின்னணி பற்றி விவாதித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by FactXscience_official (@factxscience_official)