திமுக கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர் குமாரவேல். இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சியின் இரண்டாவது வார்டு கவுன்சிலராக இருந்தார்.

இவருக்கு இன்று பிறந்தநாள். இந்நிலையில் குமார வேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. பிறந்தநாளை இறந்த நாளாக மாறியது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கட்சியினரும் கலக்கத்தில் இருக்கின்றனர். மேலும் குமாரவேல் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.