சாலையில் விபத்துக்கள் ஏற்பட்டால் உதவி செய்ய முற்படாமல் வீடியோ எடுப்பதில் சமீப காலங்களாக அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் தளத்தில்”நேபால் இன் ரீல்ஸ்”என்ற பக்கத்தில் மின்கம்பியில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்த புறாவை அந்த வழியாக சென்ற இரு வாலிபர்கள் காரில் மீது ஏறி காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பறவைகள் மீதும் கருணை காட்டிய இளைஞர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமவளதளங்களில் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வருகிறது. ரியல் ஹீரோக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nepal In Reels (@nepalinreels)