ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று நவம்பர் 1ஆம் தேதி என்பதால் சிலிண்டர் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 61.50 காசுகள் உயர்ந்து 1964.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.