பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு விவாகரத்து சம்பவம் குறித்த செய்தி வெளியாகிஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் ஒரு கணவன் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதாவது தினமும் இரவில் 3 முறை உடலுறவு வைத்தாலும் கூட அதற்கு மேலும் உடலுறவு வேண்டும் என்று கூறி மனைவி டார்ச்சர் செய்கிறாராம். அதற்கு மேல் முடியாது என்று கணவர் கூறினால் திருநங்கை என்று கூறி கணவரிடம் சண்டை போடுவதாக கூறியுள்ளார்.
இதற்காக கணவர் உட்பட அவருடைய குடும்பத்தினரிடம் அந்தப் பெண் சண்டை போட்டுள்ளார். இதனை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத கணவன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மனைவி மீதுதான் தவறு இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொடுத்தது. மேலும் இதை எதிர்த்து மனைவி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் மனுவை தள்ளுபடி செய்ததோடு கணவருக்கு விவாகரத்தும் கொடுத்தது.
