அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த ஜூன் 29ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மோசமான வானிலை மற்றும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு வழிகளில் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். வானிலை சீரடைந்த பின்னர் அமர்நாத் யாத்திரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி… அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
“பக்கத்து ஊருக்கு அலைஞ்ச காலம் எல்லாம் மலையேறிப்போச்சு!”.. சொந்த ஊரிலேயே பட்டுக்கூடு விற்பனை… விவசாயிகளின் நீண்ட நாள் கனவு நனவானது…!!!
மகாராஷ்டிர மாநிலத்தின் ஜவுளித் தொழிலுக்குப் பெயர் பெற்ற சோலாப்பூர் மாவட்டத்தில், மாநிலத்தின் நான்காவது பட்டுச் சந்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு விவசாயிகளிடையேயும் நெசவாளர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும்…
Read more“ஐயோ.. சினிமா பாணியில இவ்வளவு கொடூரமா?!”.. பணத்தையும் புடுங்கிட்டு பொண்ணையும் தூக்கிட்டு போயிட்டானுங்க சார்!.. அதிரடியில் இறங்கிய காவல்துறை…!!!
கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் வீடு திரும்பிக் கொண்டிருந்த புதுமணத் தம்பதியினரை வழிமறித்து, கொடூரத் தாக்குதல் நடத்தி புதுப்பெண்ணையும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் கடத்திச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.…
Read more