அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த ஜூன் 29ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மோசமான வானிலை மற்றும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு வழிகளில் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். வானிலை சீரடைந்த பின்னர் அமர்நாத் யாத்திரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி… அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
“என்னால இத நம்பவே முடியலடா சாமி!”… இவ என் பொண்டாட்டிடா – கெட்டிமேளச் சத்தத்தை மீறி ஒலித்த ஒரே வார்த்தை… கடைசி நொடியில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி..!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் ஏமாற்று வேலைகளும், போலி திருமண மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, ஆடம்பர ஆசைகளைக் காட்டி ஆண்களை ஏமாற்றிப் பணத்தையும் நகைகளையும் பறிக்கும் சம்பவங்கள் செய்திகளில் அவ்வப்போது வெளியாகி…
Read moreநீட் சோகம்: “தவறான தேர்வு முறைக்கு எளிய மாணவர்களின் உயிர்களா பலி?” பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல் காந்தி..!!”
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த கோபிகா, ரோஷினி மற்றும் வெற்றி அலகன் ஆகிய மூன்று இளம் மருத்துவ மாணவர்களின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில்…
Read more