பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: engineering assistant trainee, technician C, assistant
பணியிடங்கள்: 32
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 11
கல்வித் தகுதி: DCE, ITI, B.com, BBM
வயது: 18 – 28
சம்பளம்: ரூ.21,500 – ரூ.82,000

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://bel-india.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.