அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்ட நிதி நிறுவனர் ஜேமி டைமன் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில், இந்தியாவுக்கு நம்ப முடியாத கல்வி முறையையும் அடிப்படை கட்டமைப்பையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 40 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டு அவர்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்துள்ளார். இதில் சிறிய அளவிலாவது நமது அமெரிக்காவிலும் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
40 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டவர் மோடி… புகழாரம்…!!!
Related Posts
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read moreபள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read more