குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் குமார் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளரின் மனோ நிராகரிக்கப்பட்டதாலும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்களை திரும்ப பெற்றதாலும் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வெற்றியைப் பதிவு செய்தது பாஜக …. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more