இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டதால் செல்போன்கள் பலவிதமான விடைகளில் சந்தைகளில் கிடைக்கின்றன. 2024 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக விலை கொண்ட செல்போனாக Caviar Snowflake போன் (ஐபோன் 15 Pro Max) உள்ளது. அதில் 570 வைர கற்கள், பிளாட்டினம் மற்றும் தங்கம் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் 48MP+12MP+12MP டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 12எம்பி முன்பக்க கேமராவை கொண்ட Caviar Snowflake ஐபோன் டாப் மாடலின் விலை $5,64,770 இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4.7 கோடி ஆகும்.
உலகின் ஆடம்பரமான செல்போன்.. விலை இவ்வளவா?…. கேட்டாலே தலை சுத்துதே…!!!
Related Posts
2028இல் விண்வெளிக்கு சுற்றுலா போகலாம்…. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா…???
சீன வர்த்தக விண்வெளி நிறுவனமான CAS ஸ்பேஸ், தனது முதல் விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை 2028 ஆம் ஆண்டு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விண்வெளிக்கு பயணம் செய்ய ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2.35 கோடி முதல் 3.53 கோடி ரூபாய் வரை…
Read moreஎப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…! பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி…
Read more