எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் திருவள்ளூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்த இருவரும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!
Related Posts
டேய் உன் சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? “இது வேலை வெறியல்ல வம்படியா சாவை விலைக்கு வாங்குவது”… பைக் ஓட்டும்போது லேப்டாப்… பகிர் வீடியோ…!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சாலையில் நடக்கும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் உடனுக்குடன் இணையத்தில் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ள ஒரு…
Read moreகாலையிலேயே அதிர்ச்சி..! “செல்போன் முழுக்க ஆபாசம்”.. 50 பெண்களின் அந்தரங்க வீடியோ… தவெக பிரமுகர் அதிரடி கைது… சேலத்தில் பரபரப்பு…!!
சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை தமிழக உரிமையாளரும் வெற்றிக் கழக (த.வெ.க.) பிரமுகருமான மணிகண்டன் (40) என்பவர், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் கொண்டலாம்பட்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை…
Read more