தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண் பிள்ளை வைத்திருக்கும் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் வாங்குவது கடினமான காரியமாக மாறி வருகிறது. இந்த நிலையில் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கம் நடப்பு ஆண்டு இறுதிக்குள் 75 ஆயிரம் ரூபாயை கடக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 10 கிராம் தங்கம் 11 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.75,000 கடக்கப்போகும் தங்கம்? அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
வெறும் 2 ரூபாயில் விண்ணப்பிக்கலாம்…. அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்…!!தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில்…
Read moreவெறும் 2 ரூபாயில் விண்ணப்பிக்கலாம்….. நாளையே கடைசி நாள்…. உடனே போங்க…!!!!
வெறும் இரண்டு ரூபாயில் அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 20 நாளை கடைசி நாள் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.…
Read more