பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் ரூ. 1 லட்சம் வரையும், வேட்பாளர்கள் ரூ.50,000 வரையும் எடுத்துச் செல்லலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் பேச்சாளர்களின் செலவுக் கணக்கும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மேல் எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணமும் பறிமுதல் செய்யப்படும்.
நட்சத்திர பேச்சாளர்கள் எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்…? தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: பாஜகவிற்கு புதிய தலைவர் உறுதி… யார் அவர்…???
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்று கொண்டதை தொடர்ந்து ஜெ.பி நட்டா, அமித்ஷா, சிவ்ராஜ் சவுகான், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். பாஜகவில் ஒருவருக்கு புதிய பதவி என்ற முறை இருக்கிறது. இந்த நிலையில்…
Read moreஜிம்மில் திருட முயன்ற வாலிபர்… ட்ரெட்மில்லில் ஓட வைத்த உரிமையாளர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
மத்திய பிரதேசத்தில் ஜிம்முக்குள் திருட முயன்ற இளைஞருக்கு ஜிம் உரிமையாளர் நூதன தண்டனை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் தாடியா மாவட்டத்தில் நவீன உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த ஜிம் முழுவதும் சிசிடிவி…
Read more