மத்திய அமைச்சரும் காசியாபாத் எம்.பி.யுமான வி.கே சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான இவர் புதிய வழிகளில் தேசத்திற்காக உழைக்க தனது ஆற்றலை பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே கௌதம் கம்பீர், ஜெயந்த் சின்ஹா, பிகாஜி தாகூர், சத்யதேவ் பச்சௌரி, ரஞ்சன் பென் என வேட்பாளர்கள் விலகும் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால் பாஜக கலக்கமடைந்துள்ளது.
அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்… கலக்கத்தில் பாஜக… எடுக்கப்போகும் முடிவு என்ன…???
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more