பூமியிலிருந்து 30 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள whirlpool கேலக்ஸியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் தரவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இதனை தனது இன்ஸ்டால் பக்கத்தில் நாசா, இரவு வானில் உள்ள பிரகாசமான சூழலும் whirlpool கேலக்ஸி அதன் பிரம்மாண்ட கம்பீரத்தை காட்டும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.