18 வயதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரும் ஒருவர் 60 வயது வரை மாதம் தோறும் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு ஏழு ரூபாய் சேமித்தால் போதும். உங்கள் 60 வயதுக்கு பிறகு நீங்கள் ஓய்வு பெறும்போது மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள். அடல் பென்ஷன் யோஜனா என்பது வாழ்நாள் ஓய்வூதிய திட்டம் ஆகும். ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால் அவரது மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இருவரும் உயிரிழந்தால் பரிந்துரைக்கப்பட்ட நபர் பணத்தை பெறுவார். முழுமையான விவரங்கள் அறிய https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்….!!!
Related Posts
என்ன ஒரு புத்திசாலித்தனம்…. அதுக்காகவே 200 விமானங்களில் பயணித்த பலே திருடன்… வெளிவந்த உண்மை…!!!
பல விமானங்களில் பயணித்து சக பயணிகளிடமிருந்து நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை திருடிய 40 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராஜேஷ் கபூர் என்ற நபர் கடந்த ஆண்டில் திருடுவதற்காக மட்டும் குறைந்தது 200 விமான பயணங்களை…
Read moreஎன்னம்மா ஒரு நியாயம் வேண்டாமா?…. KURKUREக்காக கணவரிடம் விவாகரத்து கேட்ட மனைவி ….!!!
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடைய கணவரிடம் ஐந்து ரூபாய்க்கு குர்குரே பாக்கெட் தினமும் வாங்கி வர கூறியுள்ளார். ஆனால் கணவர் மறந்ததால் தாய் வீடு சென்ற அவர் போலீஸில் புகார்…
Read more