பாஜக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி நேற்றைய தினம் இணைந்தது. அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பாஜக உடன் சரத்குமார் கூட்டணி அமைத்தார். இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
BREAKING: பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தேர்தலில் போட்டி…!!
Related Posts
#BREAKING: ரூ.80 லட்சம் பாக்கி – ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை…!!
மைசூர்: 2023 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடக வனத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் 80 லட்சம் பாக்கி ஒரு வருடமாக செலுத்தவில்லை என்று அந்த…
Read moreJUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!
தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.
Read more