ஹைதராபாத்தில் உள்ள அரசு நிறுவனமான பாமர் அண்ட் கம்பெனி லிமிடெட் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் இளங்கலைப் பட்டம்/எம்பிஏ/பட்டதாரி பொறியாளர் முடித்திருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் ஜூனியர் அதிகாரி பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க….!!
Related Posts
10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய ராணுவத்தில் பணி…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
இந்திய ராணுவத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம் நிறுவனம்: HQ MEG & Centre காலியிடங்கள்: 03 பணி: பல்வேறு பணிகள் கல்வித் தகுதி: 10ம் வகுப்பு/ அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடம் ITI…
Read more10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு….. உடனே விண்ணப்பிக்கவும்…!!
நிறுவனம்: HQ MEG & Centre காலியிடங்கள்: 03 பணி: பல்வேறு பணிகள் கல்வித் தகுதி: 10ம் வகுப்பு , ஒரு வருடம் ITI பயிற்சி அனுபவம். வயது வரம்பு: 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க…
Read more