இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது.

நிறுவனம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC)
பணியின் பெயர்: Computer Operator and Programming Assistant, Executive – Procurement, Executive – HR, Human Resource – Training, Media Coordinator
பணியிடங்கள்: 36
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10th, ITI, CA, Graduation
வயது வரம்பு: 15 – 25 வயது வரை
சம்பளம்: மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்.

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.irctc.com