முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனாத தளத்தின் தலைவருமான தேவகவுடா (91) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரில் உள்ள வீட்டில் இருந்த அவருக்கு நேற்று லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…!!!
Related Posts
ரயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கணுமா…? வேண்டாமா…? ரூல்ஸ் இதுதான்…!!
ரயிலில் பயணம் செய்யும்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். பேருந்துகளில் பாதி டிக்கெட் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டியது வரும். ஆனால் கை குழந்தையாக இருந்தால் டிக்கெட்…
Read moreஉங்க கிட்ட பிஎப் அக்கவுண்ட் இருக்கா?…. நீங்களும் ரூ.50,000 இலவசமா பெறலாம்… திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!!
இந்தியாவில் ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 50 ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என…
Read more