காணாமல் போன சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு தற்போது மீட்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் மீட்பு பணிக்கு பிறகு வெற்றியின் உடல் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி நடந்த விபத்தில் வெற்றி துரைசாமி உட்பட 3 பேர் பயணம் செய்த கார் சட்லஜ் நதியில் விழுந்தது. இயக்குனரான வெற்றி துரைசாமி சினிமா படப்பிடிப்பிற்காக லோகேஷன் தேடிச் சென்றபோது இந்த விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
BREAKING: சைதை துரைசாமி மகன் உடல் மீட்பு….!!!
Related Posts
திமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read moreபதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read more