இந்தியாவின் முன்னணி ஓடிடி தரமான அமேசான் பிரைமில் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி படங்களை பார்க்கலாம். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தனது தளத்தில் விளம்பரங்களை இடைநுழைத்துள்ளது. இருந்தாலும் குறைவான நேரங்கள் கொண்ட விளம்பரங்கள் மட்டுமே இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விளம்பரங்களை தவிர்ப்பதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விரைவில் இந்த முறை இந்தியாவிற்குள்ளும் வரவுள்ளது.
அமேசான் ப்ரைமில் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்…. ஷாக் நியூஸ்….!!!
Related Posts
இனி எல்லாமே ரொம்ப ஈஸி… கூகுள் சர்ச்சில் வருகிறது AI டெக்னாலஜி….!!!
பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கூகுள் சர்ச்சில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை நடைபெற்று வருகின்றது. தற்போது அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் அடுத்த மாதம் மற்ற…
Read moreசெல்ஃபோன் கட்டணங்கள் உயர்கிறது?…. ஷாக் நியூஸ்…!!!
நாம் பயன்படுத்தி வரும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த புதிய கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று…
Read more