கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட வேண்டும். இதனை மீறி இடைத்தரகர்கள் செயல்பட்டால் குற்றவியல் நடவடிக்கை பாயும் என்று கூறப்பட்டுள்ளது
கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை… அரசு கடும் எச்சரிக்கை…!!!!
Related Posts
அடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…
Read moreதமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more