நாங்குநேரி தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கராஜ் (73) உடல் நலக்குறைவால் காலமானார். 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான போது மாணிக்கராஜ் நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்றம் சென்றார். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் மாணிக்கராஜ். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!!
Related Posts
118 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட TNPSC…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன்…
Read moreBREAKING: தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா….???
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. அதே சமயம் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
Read more