அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தமிழகத்தின் பொது இடங்களில் ஸ்கிரீன் கட்டி ஒளிபரப்பு செய்ய காவல்துறை தடை விதித்துள்ளது. அதே நேரம் ராமர் பெயரில் கோவில்களில் பூஜைகள் செய்யவோ அன்னதானம் செய்யவோ எந்த தடையும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான பொய்யான செய்தியை வெளியிட்ட நாளிதழுக்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பதட்டமான விவகாரம் என்பதால் பொறுமையாக செயல்படவும்.
சற்றுமுன்: தமிழகம் முழுவதும் தடை … அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“சின்ன பிள்ளைங்க குறுக்கே வந்துட்டாங்க!” – ரகுபதி பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பை அடக்க முடியாமல் புன்னகைத்த முதல்வர் விஜய்…!!!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான ரகுபதி ஆற்றிய பேச்சு அவையில் சிரிப்பலை ஏற்படுத்தியது. பல்வேறு அரசு திட்டங்களை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாராட்டிய அவர், திட்டங்கள் மூலம் மக்களின் மனதில்…
Read moreஅதிமுகவில் மீண்டும் பரபரப்பு! எடப்பாடிக்கு எதிராக தனி அணியா? 10 எம்.எல்.ஏ.க்கள் நகர்வு குறித்து தீவிர அரசியல் பேச்சு…!!!
அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி நிர்வாக முடிவுகளில் அதிருப்தி அடைந்துள்ள எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சில…
Read more