படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் வேலை இல்லாமல் இருப்பவர்கள் இதற்கு அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 10th தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, (ஆண்டுக்கு ரூ.2,400), 10th தேறியவர்களுக்கு ரூ.300, (ரூ.3,600), 12th பாஸ்/பெயில் ரூ.400(ரூ.4800), கல்லூரி முடித்தவர்களுக்கு ரூ.600(ரூ .7200) கிடைக்கும்.
ரூ.2,400… ரூ.3,600… ரூ.4,800… ரூ.7,200 உதவித் தொகை அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more