படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் வேலை இல்லாமல் இருப்பவர்கள் இதற்கு அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 10th தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, (ஆண்டுக்கு ரூ.2,400), 10th தேறியவர்களுக்கு ரூ.300, (ரூ.3,600), 12th  பாஸ்/பெயில் ரூ.400(ரூ.4800), கல்லூரி முடித்தவர்களுக்கு ரூ.600(ரூ .7200) கிடைக்கும்.