அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்த விவாதிக்கப்பட உள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!!
Related Posts
பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதை நிறுத்திட்டு உடனே இதை செய்யுங்க… பாஜக அண்ணாமலை கோரிக்கை…!!!
தமிழ்நாடு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விருதுநகர் அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு 38 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைக் கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன்.…
Read moreதிமுக நாடாளுமன்ற குழு தலைவராக எம்பி கனிமொழி…. யாருக்கெல்லாம் என்ன பதவி தெரியுமா…? லிஸ்ட் இதோ…!!
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்பி திமுக…
Read more