நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமான ‘அன்னபூரணி’ தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் லவ் ஜிஹாதை ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாகவும், மேலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஷிவசேனா தலைவர் ரமேஷ் சொலான்கி மும்பை காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் ஒரு அர்ச்சகரின் பெண்ணான கதாநாயகி நமாஸ் செய்கிறார். எனவே படத்தின் இயக்குனர், நயன்தாரா, ஜெய் ஆகியோர் மீதும், படத்தை நெட்பிளிக்ஸ், ஜீபைவ் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராமர் விவகாரம்: லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மீது வழக்குப்பதிவு….பரபரப்பு..!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more