இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் மூத்த உதவியாளர் பிரிவுகளில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் ஜனவரி 26 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.aai.aero/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
Related Posts
துணை ராணுவப்படையில் வேலைவாய்ப்பு….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!
துணை ராணுவப் படைகளில் ஒன்றான பிஎஸ்எப்-ல் குரூப் பி, சி மருத்துவ துணை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூன் 17) கடைசி நாளாகும். தேர்வு: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணியிடங்கள்: 170 வயது:…
Read moreடிகிரி முடித்தவர்களே அருமையான வாய்ப்பு…. செபி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… APPLY NOW..!!
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நிறுவனத்தில் காலியாக உள்ள 97 அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பொறியியல், பொருளாதாரம், வணிகம், நிதி பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு: ஆன்லைன், எழுத்துத் தேர்வு மூலம்…
Read more