கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை, பென்ஷன் பலன்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக அஞ்சல் சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்…. பாதிக்கப்படப்போகும் அஞ்சல் சேவை…!!!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more