சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி கணேசபுரம், பலவந்தாங்கல், அரங்கநாதன், மவுண்ட், ரங்கராஜபுரம் மேட்லி, வில்லிவாக்கம், RBI, துரைசாமி, திருவொற்றியூர், மாணிக்கம் தாகூர், சூளைமேடு, வியாசர்பாடி, சேத்துப்பட்டு, கோயம்பேடு, புதுப்பாலம் உள்ளிட்ட 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் நபர்கள் மாற்று பாதையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 17 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
அன்று போலீஸ் கம்ப்ளைன்ட்… இன்று டெல்லி பதவி! விஜய்க்கும் ‘ஜனநாயகன்’ தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரிந்த ‘அந்த’ ரகசியம்… ரகசியத்தைக் காப்பாற்ற விஜய் போட்ட புதிய அரசியல் கணக்கா?
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட்நாராயணாவை முதலமைச்சர் விஜய் நியமித்த விவகாரம், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. “தமிழகத்தில் தகுதியானவர்கள் இல்லையா?” என்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, தற்போது சமூக ஊடகங்களில்…
Read moreதமிழ்நாட்டில் தகுதியான தமிழர்களே இல்லையா?” – டெல்லி பிரதிநிதி நியமனத்தால் முதலமைச்சர் விஜய் மீது வெடிக்கும் ‘வலைப்பேச்சு’ கண்டனம்!
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான கர்நாடகாவைச் சேர்ந்த கே. வெங்கட்நாராயணாவை முதலமைச்சர் விஜய் நியமித்திருப்பது அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது. பிரபல யூடியூப் சேனலான ‘வலைப்பேச்சு’ கூட்டமைப்பின் முக்கிய ஆளுமைகளில்…
Read more