முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை காப்பீடு முகாம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று இதேபோல் காப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
தமிழக மக்களே உடனே போங்க….! இன்றும் 100 இடங்களில் நடைபெறும்…. முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
ஒரு மாதமாக மன உளைச்சல்… நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்?… ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பாமக தலைவர்…!!!
தர்மபுரியில் பாமக சார்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, கடந்த ஒரு மாதமாக எனக்கு பயங்கர மன உளைச்சல் தூக்கம் இல்லை எனக்குள் பல கேள்விகளை…
Read moreED சோதனை என்பதால் தான் டெல்லிக்கு சென்றீர்களா?…. முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சீமான் கேள்வி…!!!
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,…
Read more