தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்பு திட்ட செயலாக்குத்துறை துணைச் செயலாளராக பிரதாப், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளராக ரத்னா, சென்னை பெருநகர வளர்ச்சி அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இயக்குனராக விஜய கார்த்திகேயன், மகளிர் மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக ஸ்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
“உண்மை கண்டுபிடிக்கத்தான் விசாரணை, அது சித்ரவதை அல்ல!”… காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கறார் வார்னிங்..!!!
காவல் துறையின் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களும் தனிநபர்களும் படும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான மற்றும் கண்டிப்பான உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த…
Read more“முதல்வர் விஜய் வீட்டின் அருகிலேயே வரப்போகுது!”… கடற்கரை ஓரம் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகமா?… அரசு பொறியாளர்கள் நடத்திய அதிரடி முதற்கட்ட ஆய்வு..!!!!
சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் நிலவி வரும் இடப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான தீவிர முன்னெடுப்புகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே முதல்வரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர்…
Read more