வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரமாக மோதிய வாகனம்…. இறந்து கிடந்த பெண் சிறுத்தை…. வனத்துறையினர் விசாரணை…!!
Related Posts
“காதல் திருமணம்”.. 3 வருஷமாகியும் குழந்தை இல்லை… தாய் மாமா வீட்டுக்கு போன தம்பதி… செல்லும் வழியில் விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (31) என்பவர் சென்னையைச் சேர்ந்த கீர்த்திகா (26) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கலந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு…
Read more“மிஸ்டர் இந்தியா” பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆணழகன் மணிகண்டன் 42 வயதில் மரணம்… ஊக்க மருந்து தான் காரணமா…? தாயார் கண்ணீர் மல்க பேட்டி…!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஜிம் பயிற்சியாளர், இந்தியா முழுவதும் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றவர். ஒரு காலத்தில் ‘மிஸ்டர் இந்தியா’ எனும் பட்டத்தையும் வென்று பெருமை சேர்த்திருந்த மணிகண்டன், மீஞ்சூர்…
Read more