தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்று கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 578 ரேஷன் கடைகளுக்கும் 2.64 லட்சம் மெட்ரிக் டன் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து நாட்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
”தமிழ்த்தாய் வாழ்த்தை விட ஆளுநர்தான் முக்கியமா?” ஏன் 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது….? உதயநிதி ஸ்டாலினின் அதிரடி கேள்வி….!!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றினார். சட்டமன்ற மரபுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், கூட்டத்தொடரில் ஏன் இரண்டு முறை தேசிய…
Read more“அங்க மக்கள் கதறும்போது எனக்கு எதுக்கு பர்த்டே?” கேக்கை அப்படியே திருப்பி அனுப்பச் சொன்ன முதல்வர் விஜய்…. நெகிழ்ந்துபோன அதிகாரிகள்….!!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளான இன்று, தலைமைச் செயலகத்தில் அவர் கேக் வெட்ட மறுத்துவிட்டதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தலைமைச் செயலகத்திற்கு மிகவும் பிரத்யேகமான ஸ்பெஷல் கேக் ஒன்று வரவழைக்கப்பட்டிருந்தது. ஆனால், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்…
Read more