தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 13ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 18ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடி மீண்டும் ஊர் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 13ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“தமிழகத்தின் நம்பர் 1 நகராட்சி!” மகுடம் சூடிய போடிநாயக்கனூர்… தேனி மாவட்டத்தை மிரள வைத்த அதிரடிச் சாதனை… குஷியில் உச்சி குளிரும் தவெக தொண்டர்கள்…!!”
சிறப்பாகச் செயல்பட்ட நகராட்சிகளுக்கான மாநில அளவிலான தரவரிசையில், போடிநாயக்கனூர் நகராட்சி முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட மதிப்பீட்டில், போடிநாயக்கனூர் நகராட்சி ஒட்டுமொத்தமாக முதல் இடத்தைத் தட்டிச்…
Read moreஒரே கல்லில் இரண்டு காய்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு… பின்னணியில் நடக்கும் அரசியல் வியூகம்..!!”
தமிழக அரசின் உயரிய விருதான ‘தகைசால் தமிழர்’ விருது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், விசிக முக்கியப் பிரமுகர்களின் உறவினருமான கிருஷ்ணசாமி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மிகச் சுவாரஸ்யமான அரசியல் கணக்குகள் இருப்பதாகப் பேசப்படுகிறது. தமிழ் இன வளர்ச்சிக்கும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும்…
Read more