பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
“ஒரு நாளைக்கு 200 ரூ சம்பாதிக்கவே கஷ்டம்!”.. 82 வயது தாத்தாவின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரே ஒரு வீடியோ.. குவிந்த 4 லட்சம் நிதி.. வைரலாகும் கண்கலங்கும் வீடியோ..!!
மும்பையில் நடைபாதையில் ஃபர்சான் (Farsan – காரவகை தின்பண்டங்கள்) விற்று வந்த 82 வயது முதியவர் மன்சுக் காகாவின் உருக்கமான கதை, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு 4 லட்சம் ரூபாய் நிதி உதவி குவிந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.…
Read moreநல்ல படின்னு சொன்னது ஒரு குத்தமாடா..? “டீச்சரின் ஆபாச வீடியோக்களை இன்ஸ்டாவில் பரப்பிய 18 வயது மாணவன்”.. ஏஐ டெக்னாலஜியை வைத்து… இப்படி அவமானப்படுத்திட்டியே..? அதிர்ச்சி சம்பவம்.!
தெலுங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஜூனியர் கல்லூரியில் பயிலும் 18 வயது மாணவன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனது ஆசிரியையை அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் இயற்பியல் பாடம் கற்பித்த…
Read more